இக்கட்டில் உதவிசெய்யும்

 

இக்கட்டில் உதவிசெய்யும்

மனுஷரின் உதவி விருதா, உதவி விருதா, (2)

 

 

யுத்தங்கள் செய்யும் சர்வவல்லவரே

பட்சத்தில் நிற்கும் துணையாளரே -இக்கட்டில்

 

உதவி செய்யும் கன்மலையே

ஒத்தாசை அனுப்பும் பர்வதமே - இக்கட்டில்

 

பரிந்து பேசும் தந்தையும் நீர்

வழக்காடும் எந்தன் நீதிபரர் -இக்கட்டில்

 

இக்கட்டில் உதவிசெய்யும்

தேவனின் உதவி உறுதி, உதவி உறுதி.